நடப்பு நிகழ்வுகள் 30-04-2019 | Current Affairs 30-04-2019

0

                        நடப்பு நிகழ்வுகள் 30-04-2019

சர்வதேச செய்திகள்
இந்தோனேஷியா ஜகர்தாவிலிருந்து தலைநகரை நகர்த்த திட்டமிட்டுள்ளது.
              இந்தோனேசியா ஒரு புதியதலைநகரை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி தற்போதுள்ள தலைநகரான ஜகர்தாவானது சூற்றுச்சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் நகரம் மூழ்கிவரும் பிரச்சினை போன்றவற்றால் போராடி வருவத்துவருவது குறிப்பிடத்தக்கது.
கம்போடியாவில் ஆங் சான் சூ கி
              மியான்மர் சிவிலியன் தலைவர் ஆங் சான் சூ கி கம்போடியாவுக்குமுதல் முறையாக அதிகாரபூர்வமாக பயணம் வருகிறார்.
 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அறிவியல் செய்திகள்:

காலநிலை எதிர்ப்பு கொண்டைக்கடலை இனங்களின் மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
ஹைதராபாத்தைச்சார்ந்த செமிஅரிட் ட்ராபிக்ஸ்க்கான (ICRISAT) சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் தலைமையிலான சர்வதேச குழு கொண்டைக்கடலை இனங்களில் வெப்பநிலை சகிப்புத்தன்மை கொண்ட நாகு முக்கியமான மரபணு மற்றும் வறட்சி சகிப்பு தன்மை கொண்ட மூன்று முக்கியமான மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளது.
வணிகம் & பொருளாதாரம்
இந்திய விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து 11.6% ஆக அதிகரித்து 34.4 கோடியாக உள்ளது.
2018-2019 ஆம் நிதியாண்டில்நாட்டின் மொத விமானநிலையங்களில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 34.4 கோடியாகும். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.6% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என விமானநிலைய அதிகாரசபை (AIA) தெரிவித்துள்ளது.
 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாதுகாப்பு செய்திகள்:
மே மாதம் இந்தியாவில் பாதுகாப்பு சைபர் ஏஜென்சி அமைக்கப்பட உள்ளது
டெல்லியைதலைமையிடமாகக் கொண்டு அடுத்த மாதம், பாதுகாப்பு சைபர் ஏஜென்சி (DCA) அமைக்கப்பட உள்ளது. மூத்த கடற்படை அலுவலக ரியர் அட்மிரல் மோஹித் குப்தா DCA முதல் தலைவராக பதவி வகிக்க உள்ளார்.
விருதுகள்:
PFA பிளேயர் ஆஃப் தி இயர் விருதுகள்
டச்சுநாட்டின் விறகில் வான் டிக்கட் மற்றும் விவியானே மெய்டிமா ஆகியோர் 2108-19 ஆண்டிற்கான தொழில்முறை கால்பந்து வீரர்களின் சங்க விருதை பெற்றனர். ஆண்டின் சிறந்த இளம் வீரர் விருதை மான்செஸ்டர் அணியின் ஸ்டெர்லிங் வென்றார்.
 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கேல் ரத்னா விருதுக்கு விக்னேஷ் யோகத், பஜ்ரங் பூனியா பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறையில்சாதனை படைக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கும். அதன்படி இந்திய மல்யுத்த பெடரேஷன் கேல் ரத்னா விருதுக்கு விக்னேஷ் போகத், பஜ்ரங் பூனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்:
2024 உலக டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்த இந்தியயா விண்ணப்பம்
2024 உலக டேபிள்டென்னிஸ் சம்மேளனம் (TTFI) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டிற்கான போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ளது. இதற்க்கு முன்பு 1987-ல் இந்தியா ஒருஉலக சம்பியன்ஷிப்பை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
                    DOWNLOAD CURRENT AFFAIRS IN PDF FORMAT 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});                                       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here