முக்கிய நடப்பு நிகழ்வுகள் 26/03/2020
1. COVID-19’ஐத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவின் தலைவர் யார்?
அ. Dr V K பால்
ஆ. அமிதாப் காந் த்
இ. இராஜீவ் குமாா்
ஈ. ஹா்ஷ் வா்தன்
- COVID-19’ஐத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசு அண்மையில் ைருத்துவ வல்லுநர்கள்
- அடங்கிய ஓர் உயர்மட்டக்குழுவை அமைத்தது. இந்தக்குழுவிற்கு இந்தியாவின் ைதியுமரயகைான NITI ஆயோக்கின் உறுப்பினர் Dr V K பால் தமைமைதாங்குகிறார்.
- தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்மககள் குறித்து பரிந்துமரப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த
- 21 பேர் கொண்ட உயர்மட்ட தொழில்நுட்பக்குழு, பிரபல பொதுசுகாதார நிபுணர்களைக் கொண்டுள்ளது.
- மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தமைமை
- இயக்குநர் ஆகியோர் இக்குழுவின் இணைத்தலைவர்களாக உள்ளனர்.
2.நடப்பாண்டில் (2020) வரும் உலக தண்ணீர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
அ. Sustainable Water
ஆ. Water and Climate Change
இ. Clean Water for All
ஈ. Water and Women
- உலக தண்ணீர் நாளானது கடந்த 1993ஆம் ஆண்டு முதல் உைகம் முழுவதும் ஒவ்யவார் ஆண்டும் மார்ச்.22 அன்று அனுசரிக்கப்படுகிறது. “நீர் மற்றும் காலநிலை மாற்றம்” என்பது நடப்பாண்டு (2020) உலக தண்ணீர் நாளுக்கான கருப்பொருளாகும்.
- கடந்த 1992ஆம் ஆண்டில், ஐ.நா கபாது அமவ தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதன்மூலம் கடந்த
- 1993ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மார்ச்.22 அன்று உலக தண்ணீர் நாள் கடைபிடணக்கப்பட்டு வருகிறது. இந்நாள் தண்ணீரின் முக்கியத்துவத்தில் தனது கவனத்தைச் செலுத்துகிறது.
3.குரல் வாக்கெடுப்பு நிதி மசோதாவை மக்களவை நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பின் எந்தப் பிரிவு, நிதி மசோதாவின் முக்கிய வகையான பண மசோதாவை வரையறுக்கிறது?
அ. பிாிவு 102
ஆ. பிாிவு 110
இ. பிாிவு 119
ஈ. பிாிவு 126
Very good
Very useful