சோள அல்வா

0தேவையான பொருட்கள்:
சோள முத்துக்கள் – 1 கப்
சர்க்கரை -2 கப்
நெய் – 1/2 கப்
உடைத்த முந்திரி – 1/4 கப்
ரவை – 1 டேபிள்ஸ்பூன்
துருவிய கோவா – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:
மிக்சியில் சோள முததுக்களை போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்பு நான்ஸ்டிக் தவாவில் 1/2 கப் நெய் ஊற்றி மிதமான தீயில் முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அதே நெய்யில் ரவையை கொட்டி வறுத்து அதனுடன் அரைத்த சோழ விழுதை சேர்த்து கைவிடாமல் கட்டியில்லாமல் வதக்கவும்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பின்பு கலவை நன்கு வெந்து சுருண்டு வரும்போது கைவிடாமல் கிளறவும். தேவையானால் நெய் சேர்த்துக்கொள்ளவும். இப்போது முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்… முந்திரியை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here