How to Make Egg Chilli | சுவையான சில்லி முட்டை

0
சுவையான சில்லி முட்டை



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டைகள் – 5
எண்ணெய் – 3 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
சிவப்பு மிளகாய் – 1/2 டீஸ்பூன்
புளிக்கரைசல் – 1 டேபிள் ஸ்பூன் கெட்டியாக


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

செய்யும்முறை:
         வேகவைத்த முட்டையின் தோலை நீக்கிவிட்டு முட்டையை முள் கரண்டியால் குத்தி விடவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், புளிக்கரைசல், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பின்பு அரைகப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். பிறகு குழம்பில் முட்டைகளை போடவேண்டும். குழம்பு நன்றாக கெட்டியாக வரும்வரை மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும். இப்போது சுவையான சில்லி முட்டை ரெடி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here