அரைகுறை ஆடையுடன் நடனமாடிய நடிகையின் மகள்! வீடியோ உள்ளே!

0

வளர்ந்து வரும் பாலிவுட் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். இந்நிலையில் தனது மெல்லிய இடையை காண்பித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ள வீடியோ வரலாகியுள்ளது.

ஜான்வி கபூர் தனது முதல் பாலிவுட் படத்தை இஷான் கட்டார் என்பவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அடுத்ததாக கரண் ஜோகருடன் இணைந்து குஞ்சன் சக்ஷேனா என்பவருடைய வாழ்க்கையை படமாக்குவதில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஷஷாங்க் கைத்தானுக்கு சேலஞ்ஜ் ஒன்றை செய்தார்.

இதன்படி பெல்லி டான்ஸ் ஆடவேண்டும் என்பதே ஒப்பந்தம். அதன்படி தன்னுடைய மெல்லிய இடுப்பு தெரியுமாறு அவர் ஆடிய பெல்லி நடனத்தை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஊதா நிற மேலாடையில் அரைகுறை ஆடையில் நடனமாடியது அவரது ரசிகர்களிடையே கவர்ந்திழுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here