கரூர் மாவட்ட சமூக நலத்துறையில் காலிப்பணியிடங்கள்

0

சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்க்காக இயக்கவுள்ள மகிளா சக்தி கேந்திரா (Mahila Sakthi Kendra) மாவட்ட மகளிர் மையத்திற்கு காலிப்பணியிடங்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

தகுதி:

காலிப்பணியிடங்கள்:

சமூக நலத்துறை அலுவலர் – 1

திட்ட ஒருங்கிணைப்பாளர் – 2

Also Read: DSRVS Recruitment 2019 – Apply Now

வயது: 22 Years to 35 Years

சம்பளம்:

சமூக நலத்துறை அலுவலர் – Rs.35000

திட்ட ஒருங்கிணைப்பாளர் – RS.20000

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர்- 639 007

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25/10/2019

Official Notification

Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here