உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாறுதல் வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவு

0

உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 9-ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கான அரசாணையை பள்ளி கல்வித்துறை இன்று  வெளியிட்டுள்ளது. உபரியாக உள்ள ஆசிரியர்கள் அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள் கட்டாயமாக பணி மாற்றம் செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here