வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த வேலைக்கு எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும் வேறு எந்த தகுதியும் தேவையில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்தப் பதவிகளுக்கு கீழ்கண்ட தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (SELF ATTESTATION) விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதற்கான விண்ணப்ப முகவரி மற்றும் இதர தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்