உலகின் மடிக்கக்கூடிய முதல் தனிநபர் ஸ்மார்ட்போன் உருவாக்கம்!

0

வளைந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடக்க முடந்த ஸ்மார்ட்போன்கள் தயாராகிவிட்டாலும் இன்னும் அதிக அளவில் பயன்பாட்டிற்க்கு வரவில்லை.


மடிக்கணினிகள் மற்றும் லேப்டாப்களே கையில் எடுத்துச்செல்லும் வகையிலும் மற்றும் மடக்ககூடிய வகையிலும் உள்ளன. 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதனையடுத்து லெனோவோ நிறுவனம் உலகின் முதல் முறையாக தனிநபர் கணினியின் ஓஎல்இடி திரையை மடக்கக்கூடிய வகையில் தயாரித்து பரிசோதனை செய்து வருகிறது. 


ஏற்கனவே சாம்சங் நிறுவனம் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here